January 3, 2008
கலாட்டா.காம் மற்றும் ஒட்டு மொத்த திரையுலகுக்கும் 2007 உற்சாகமான வருடமாக இருந்தது.
முழுமையான பொழுதுபோக்கு திரைப்படங்களான சிவாஜி, போக்கிரி முதல் பில்லா, நான் அவனில்லை போன்ற ரீமேக்குகள் வரை மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற யதார்த்தமான திரைப்படங்கள் முதல் மொழி, உன்னாலே உன்னாலே போன்ற காதல் திரைப்படங்கள் வரை, கற்றது தமிழ், எவனோ ஒருவன் போன்ற வித்தியாசமான கதைகள் அம்முவாகிய நான், மிருகம் போன்ற துணிச்சலான படங்கள் என 2007ல் பலவகைப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்தன.
கலாட்டா.காமுக்கு 2007 மிக சிறப்பான வருடம். ஏன் என்றால் 2007ல்தான் கலாட்டா சினிமா என்ற பத்திரிக்கை மூலம் இதழியலில் அடியெடுத்து வைத்தது கலாட்டா.காம். கலாட்டா சினĬ