July 25, 2007
சென்னை ரிஜிஸ்தாரர் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆண்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். மன நலம் குன்றிய சிறுவர்களுக்கு அதரவளிப்பதற்காக இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆண்டு தோறும் நடைபெறும் இந் நிகழ்ச்சி எட்டாவது வருடமாக ஜூலை 21 அன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விக்ரம் தவிர நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நல்லமுத்து, சங்கத் துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் பங்குபெற்றனர்.
குழந்தைகள் தாமரைச்செல்வி, சுனிதி, ஜெயபாரதி மற்றும் எமி ஆகியோருக்கு பிரபலங்கள் மடியில் அமர்த்தி காது குத்தும் வைபவம் நடைபெற்றது. குழந்தைகளின் நிலைமையால் மனம் இளகிய விக்ரம் ஒரு குழந்தையின் கல்வி மற்றும் மர