சூர்யா இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால் இன்று அவர் மனைவி ஜோதிகாவிடமிருந்து தூரமாக வேல் படபிடிப்பில் உள்ளார்.
சூர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் புதிய திரைப்படம் வேல். அம்பாசமுத்திரத்தில் இதற்கான சண்டைக் காட்சி ஒன்றின் படபிடிப்பில் ஈடுபட்டிருந்தார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு இரட்டை வேடம். ஜோடியாக அசின்.
ஒட்டு மொத்த கலாட்டா குழுவினரும் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.