July 25, 2007
கவர்ச்சி பெண் சங்கீதா கடந்த வருடம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இந்த வருடம் இவரின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள்.
தனம் திரைப்படத்தில் விலை மாது வேடத்தினை தொடர்ந்து, மாதவனுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் எவனோ ஒருவன் வித்தியாசமான திரைப்படத்தை மிக எதிர்பார்க்கிறார் சங்கீதா. இத்திரைப்படத்துக்காக தன் பெயர் விருதுகள் பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறார் சங்கீதா.
சங்கீதா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் சுந்தரி. இதில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் இவர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் நிரம்பிய ஒரு அழகான பெண்ணாக நடிக்கிறார். அழகு அதிர்ஷ்டமா ஆபத்தா? சுந்தரியை இயக்குகிறவர் A.ஜவஹர். இவர் ஏற்கனவே மாī