மோகன்லால நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ஸ்படிகம் திரைப்படத்தின் மலையாள ரீமேக்தான் வீராப்பு திரைப்படம்.
மலையாள திரைப்படத்தில் காலம் சென்ற சில்க் ஸ்மிதா ஒரு தேவதாஸியாக நடித்திருந்தார். ரீமேக்கில் இந்த கதாபாத்திரத்தில் தேஜாஷ்ரீ நடிக்கிறார். இதில் இவரோடு தொடர்புடைய லாரி ஓட்டுநராக சுந்தர் C நடிக்கிறார். இதில் சுந்தர் C காதலிக்கும் பள்ளி ஆசிரியையாக கோபிகா நடிக்கிறார்.
தேஜாஷ்ரீ கதாபாத்திரம் வெறும் கவர்ச்சி பொம்மை மட்டுமல்ல. அழுத்தமான குணசித்திரமும் கொண்டது. தேஜாஷ்ரீ தன் நடிப்பு திறமையை நிரூபிக்க இது ஒரு அருமையான வாய்ப்பு.