July 25, 2007
மலைக்கோட்டை திரைப்பட விபத்துக்கு பிறகு இப்போது விஷால் விறுவிறுப்பாகிவிட்டார். மலைக்கோட்டை படபிடிப்பு முடியப்போகிறது. பூபதி பாண்டியன் இயக்கும் இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா மணி நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் விஷாலின் கனவு திரைப்படம் சத்யம். இதன் பணிகளிலும் பரபரப்பாகிவிட்டார் விஷால். இந்த திரைப்படத்தில் ஒரு என்கவுண்டர் சிறப்பு அதிகாரியாக வருகிறார் விஷால். கதாநாயகியாக வரும் நயன் தாரா ஒரு பத்திரிக்கை நிருபர். வில்லனாக தெலுங்கு நடிகர் உபேந்திரா நடிக்கிறார்.
இந்த திரைப்படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விஷால். உண்மையான I.P.S., அதிகாரி ஷைலேந்திரா