கலாட்டாடூல்பார்
ப்ளூ கிராஸில் இணைந்தார் பாவனா
ஜெயம் ரவிக்கு ஜோடியாக வெற்றி திரைப்படம் தீபாவளியில் நடித்த பாவனா, ப்ளு கிராஸ் அமைப்பின் உறுப்பினராகியுள்ளார்.
படபிடிப்பு பரபரப்புகளுக்கு இடையே நேரம் எடுத்துக் கொண்டு இந்த இளம் நடிகை விலங்குகள் நலத்தில் அக்கறையோடு செயல்படும் ப்ளூ கிராஸ் அமைப்பில் இணைந்துள்ளார்.
சிறு வயது முதலே விலங்குகளோடு அன்போடு பழ்கும் பாவனா தன் நேசத்தை இப்போது செயல் வடிவமாக்கியுள்ளார்.