July 25, 2007
நடிகர், நகைச்சுவை நடிகர், பாடகர் மற்றும் நடனக் கலைஞரான மாபெரும் கலைஞர் J.P.சந்திரபாபு, சிவாஜி-பிரபு அறக்கட்டளையினரால் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் ஆறாவது நினைவு நாளன்று சனிக் கிழமையன்று தென்னிந்திய திரைப்பட சேமபர் ஆஃப் காமர்ஸ்(SIFCC) அரங்கத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கௌரவிக்கப்பட்டார்.
1940 முதல் 1970 வரை சிவாஜி, M.G. ராமச்சந்திரன், M.R. ராதா மற்றும் பலருடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் J.P.சந்திரபாபு.
சிவாஜி-பிரபு அறக்கட்டளையினர் தபால் துறையினருடன் இணைந்து சந்திரபாபுவின் நீண்ட கலைப் பயணத்தை குறிக்கும்
விதமாக சிறப்பு தபால் உறை ஒன்றினை வெளியிட்டனர். இந்த தபால் உறையை சென்னை நகர பகுதி போஸ்ட்மாஸ