July 25, 2007
அஜித், திரிஷா, ராஜ் கிரண் நடிப்பில் A.L. விஜய் இயக்கியிருக்கும் திரைப்படம் கிரீடம். தயாரிப்பு அட்லாப்ஸ் மற்றும் சுரேஷ் பாலாஜி. திரைப்படம் தமிழகம்Â முழுவதும் நிரம்பிய திரையரங்குகளில் ஜூலை 20 அன்று திரைக்கு வந்தது.
அஜித் திரைப்படங்கள் என்றால் திரையரங்குகளை முற்றுகையிட அஜித்துக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கிரீடம் திரைப்படமும் இதற்கு விலக்கல்ல. சில திரையரங்குகளில் பாலாபிஷேகமும் பூஜைகளும் கூட நடைபெற்றன. திரைப்படம் நன்றாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர். இதில் ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என அஜித் திரைப்படத்துக்கே உரிய அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
கிரீடம் பிரிமியர் காட்சியில் ஷ்ரேயா, ஆர்யா, இயக