கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் கரணுக்கு ஜோடியாக குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த மீனாக்ஷி, சுந்தர் Cயுடன் நடிக்கும் பெருமாள் திரைப்படத்தில் ஒரு விறுவிறு மருத்துவராக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதை கதாநாயகியை சுற்றியே சுழல்கிறது. மாடர்ன் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக தன்னைக் கருதும் மீனாக்ஷிக்கு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் ஒரு சவால்தான்.
திரைப்படங்கள் தவிர மாடலிங் துறையிலும் கலக்குகிறார் மீனாக்ஷி.