July 26, 2007
விலங்குகள் நல பராமரிப்பு மக்கள் சங்கத்தின்(PETA)Â இந்திய இளைஞர்கள் பிரிவான PETAடிஷூம் அமைப்பு நடத்திய முதல் "அழகான சைவக்காரர்" ஆன்லைன் தேர்தலில் R. மாதவன் மற்றும் கரீனா கபூர் வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மல்லிகா ஷெராவத், மஹிமா சௌத்ரி, ஷாஹித் கபூர், ரஜ்னீஷ் துகல் என பலர் பங்குகொண்ட இந்த போட்டி கடுமையாக இருந்தது.
ஆண்கள் பிரிவில் மாதவன் வெற்றி பெற்றார். ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல முகமான இவர் கோலிவுட்டின் செல்ல ஹீரோவனார். சைவ உணவின் தீவிர ஆதரவாளரான மாதவன், ஆரோக்கியம், விலங்குகள் நலம் மற்றும் சுற்றுசூழல் ஆகிய காரணங்களுக்காக இளைஞர்களை சைவத்தின் பக்கம் திருமப் சொல்லி எப்போதுமே கூறி வருகிறா