July 26, 2007
கலாட்டா நேயர்களே, தொலைக்காட்சியில் அஞ்சலியாக வரும் மல்லிகாவுடன் அரட்டை அடிக்க தயாராக இருங்கள்.
மலையாள திரையுலகில் அடூர் கோபாலகிருஷ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவற்றில் ஆட்டோகிராப், திருப்பாச்சி இரண்டும் மாபெரும் வெற்றியடைந்தன.
தமிழ் ஆட்டோகிராபில் இவர் நடிப்பு பிரமாதமாக அமைய அந்த திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக்கிலும் அந்த கதாபாத்திரத்தில் இவரே நடிக்க அழைக்கப்பட்டார். நடிப்பது மிக பிடித்த இந்த நடிகைக்கு அது தொலைக்காட்சியா, சினிமாவா என்பது பற்றி கவலை இல்லையாம்.
ஜூலை 27, 2007 அன்று மாலை 4 p.m. முதல் 5 p.m வரை கலாட்டா.காம் வலைதளத்துக்கு வாருங்