அடுத்த திரைப்படம் தயாரிக்க தயாராகிறார். S.P.B. சரண்
July 26, 2007
S.P.B. சரணின் தயாரிப்பு நிறுவனம் காபிடல் ஃபில்ம் வொர்க்ஸ் தயாரித்த சமீபத்திய சென்னை 600028 வெற்றி திரைப்படமாக அமைந்தது. அடுத்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரில்லர் திரைப்படத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த அருண் வைத்தியநாதனுடன் இணைந்துள்ளார் S.P.B. சரண்.
ஓம் சினிமாஸ் பிரைவேட் லிமிட்டடு நிறுவனத்தின் திரு.P.ஸ்ரீனிவாஸ் இந்த திரைப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். விளம்பர பணிகளையும் அவரே கவனிக்கிறார். இவர் இந்த கருத்தை தன் நண்பர்கள் ரம்ஜான் லக்கானி மற்றும் வைத்தியநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்தார். கமல் ஹாசன், மணி ரதனம் ஆகியோருடன் ஏற்கனவே பணிபுரிந்திருக்கும் ஸ்ரீனிவாஸ் அச்சமுண்டு அச்சமுணĮ