தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராமநாராயணன் சமீபத்தில் தன் பிறந்த நாளை தன் உதவியாளர்களுடனும் உடன் பணி புரிபவர்களுடனும் கொண்டாடினார். தன் பதவி காலத்தில் சினிமாவின் மேம்பாட்டிற்காக பல நல்ல செயல்களை செய்துள்ளார் ராமநாராயணன்.
இவருக்கு நீண்ட ஆயுளும் சிறப்புகளும் சேர வாழ்த்துகிறது கலாட்டா.காம்.