ரஜினிகாந்தை வைத்து சிவாஜி திரைப்படத்தை இயக்கிய ஷங்கர் இப்போது பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானை இயக்க்ப் போகிறார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்க போகும் இந்த திரைப்படம் ஷங்கர் ஏற்கன்வே எழுதிய அவரின் ரோபோ ஸ்க்ரிப்ட்டின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
ஓம் ஷாந்தி ஓம் படபிடிப்பு முடிந்த பிறகு ஷங்கரின் திரைப்படத்துக்கு தேதிகள் ஒதுக்குவார் ஷாருக்.
பெரும் பொருட் செலவில் திரைப்படம் எடுப்பதில் பெயர் பெற்ற ஷங்கருக்கு பாலிவுட் ஏற்ற இடம்தான்.