July 26, 2007
இந்தியா தவிர ஜப்பனிலும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம். சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல்களும் மானரிசம்களும் ஜப்பானில் மிக பிரபலம். ஜப்பானிலும் ரஜினி திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள்தான்.
ஜப்பான் மொழியில் சந்திரமுகி ட்ரெய்லர் பார்க்க வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புகழுக்கு எல்லையே இல்லை. சிவாஜி திரைப்படம் சைனா மொழி மற்றும் ஜப்பனிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது. ஜப்பான் மக்கள் ரஜினியை திரையில் பார்க்க ஆவலுடன் இருப்பார்கள்.