கலாட்டாடூல்பார்
பருத்திவீரன் 150 நாட்களை எட்டியது
கார்த்தியின் அறிமுக திரைப்படம் பருத்திவீரன் வெற்றிகரமாக 150 நாட்களை எட்டியது.
அமீர் இயக்கத்தில் இந்த திரைப்படம் கிராமத்து வாழ்க்கையை நிஜமாக சித்தரித்தது. இதில் கதாநாயகி பிரியாமணி.
இத் திரைப்படத்தில் 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார் அமீர். இசை யுவன் ஷங்கர் ராஜா.