July 26, 2007
கமல் ஹாஸன், சென்னை மேயர் திரு M.சுப்ரமணியன், இயக்குநர் K.S. ரவிகுமார், தோட்டா தரணி ஆகியோர் இணைந்து "பசுமை வாரம்" என்ற நிகழ்வைÂ தொடங்கி வைத்தனர். இது சுற்றுப்புற் சூழல் விழிப்புணார்வுக்காக ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா என்ற நிறுவனம் ஏற்பாடு செய்ததாகும்.
ஒலிம்பியா பூங்கா பணியாளர்களுக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. "கிளிக் க்ரீன்" புகைப்பட போட்டி, சூழல்-தோழமை பொருட்கள் விற்பனை, விதைகள், அன் இன்கன்வீனியண்ட் ட்ரூத் திரைக்காட்சி, ஒரு வார கையெழுத்து பிரச்சாரம் ஆகியவை அவற்றில் சில.