கலாட்டாடூல்பார்
கோபிகாவுக்கு உடல்நலம் சரியில்லை
இயக்குநராக இருந்து நடிகராக மாறிய சுந்தர் Cயின் வீராப்பு திரைப்பட கதாநாயகி, கோபிகாவுக்கு உடல் நலம் சரியில்லை. தீவிர ஜுரம்.
இவர் தன் குடும்பத்தாருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களாக வெள்ளித் திரையில் தென்படாமலிருந்த கோபிகா சுந்தர் Cயின் வீராப்பு திரைப்படத்தில் மீண்டும் மின்னுகிறார்.