பல நடிகர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் பதிவை ஒத்திப் போடுகையில் கோலிவுட்டின் அழகு நடிகை ஷ்ரேயா நடிகர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளார்.
மற்ற மாநில நடிகர்கள் உட்பட அனைவரும் நடிகர் சங்கத்தில் பதிவுசெய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இல்லையெனில் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது சமீபத்தில் நடந்த சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும்.
எல்லா நடிகர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாவார்கள் என்று நம்புவோம்.