July 26, 2007
விஜயின் போக்கிரி திரைப்படம் வெற்றிகரமான 200வது நாளை நோக்கி வீறுநடை போடுகிறது.
சிவகாசிக்கு பிறகு விஜய், அசின் ஜோடி சேர்ந்த இத் திரைப்படத்தின் இயக்குநர் நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறிய பிரபு தேவா.
இத் திரைப்படம் சமீபத்தில் 175 நாட்களை தொட்டது. வெற்றி விழாவில் கமல் ஹாஸன் மற்றும் K.பாலச்சந்தர் கலந்துகொண்டனர். விழாவில் பிரபுதேவா, அசின், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
படக்குழுவினர் தவிர நிகழ்ச்சியில் சத்யராஜ், பிரபு, K.S. ரவிகுமார், சந்தியா, சினேகா, ஜெயம் ரவி, பார்த்திபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை ஸ்வர்ணமால்யா தொகுத்து வழங்கினார். நமிதா, கிரண் மற்றும் தேஜாஷ்ரீ நடனமாடினார்கள். லாரன்&