July 26, 2007
விகரம்-ஷ்ரேயா நடிக்கும் கந்தசாமிதான் அனேகமாக இந்த அளவுக்கு துல்லியமான முதல் தமிழ் திரைப்படமாக இருக்கும். படத்தின் சிறப்புக்காக இயக்குநர் சுசி கணேசன் மற்றும் குழுவினர் மிக கடினமாக உழைக்கிறார்கள்.
ஒரு மாதமாக ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலியில் லோகேஷன்கள் தேடினார் சுசி-இதுவரை திரையில் சிக்காத புதிய இடங்களைத் தேடி. கதாநாயகன், நாயகி உடைகளை ஐரோப்பிய டிசைனர்கள் வடிவமைக்கிறார்கள்.
மஜா, பீமா தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இளைய தோற்றத்துடன் மின்னுகிறார் விகரமும்-கந்தசாமிக்காக. இந்த திரைப்பட உடைகளுக்கான சிங்கப்பூர், மலேசியா ஷாப்பிங் முடிந்து இவரும் இப்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.
கந்தசாமி கண்டி