July 26, 2007
கரண் நடித்திருக்கும் தீ நகர் திரைப்படம் ஜூலை 27 அன்று திரைக்கு வருகிறது.
கதை ஒரு கல்லூரி வளாகத்தை சுற்றி சுழல்கிறது. ஜாலியான நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் மட்டும் சட்டத்திற்கு புற்மபாக செயல்படுவது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கிறது எனபதை சொல்கிறது இந்த திரைப்படம்.
யமஹா முருகன் என்ற டீக்கடைக்காரராக நடிக்கிறார் கரண். தமிழில் நதியாவாக அறிமுகமாகிறார் உதயதாரா.
திரைப்படத்தில் சமிக்ஷா, திவ்யா, காதல் சுகுமார், ஷண்முகராஜன், சிஸர் மனோகர், மீரா கிருஷ்ணன், ஃபாத்திமா பாபு, ஜான் அமிர்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் திருமலை. (நிஜப் பெயர் ஏழுமலை). இவர் சுபாஷிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். ச