இளையராஜாவின் பல பழைய பாடல்கள் இன்றைக்கும் கேட்பதற்கு மிக இனிமையானவை. இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா, இசை ரசிகர்களின் இன்னுமொரு விருப்பத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.
விஷால்-பிரியாமணி நடிக்கும் மலைக்கோட்டை திரைப்படத்துக்காக புகழ்பெற்ற 'ஏய் ஆத்தா ஆத்தோரமா வாறீயா?' என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
அந்த விறுவிறு பாடலை நவீன இசையில் கேட்க தயாராக இருங்கள்.