இசை தொடர்பான முயறிசிகளில் ஷ்ருதி ஹாஸனுக்கு அப்பா கமல் ஹாஸனைப் போலவே தீவிர ஆர்வம் என சொல்லலாம்.
கர்நாடக இசை, மேற்கதிய இசை இரண்டிலும் பயிற்சி பெற்ற ஷ்ருதி இப்போது இசை ஆல்பங்கள் உருவாக்குகிறார். அப்பாவின் திரைப்படம் தசாவதாரத்தில் ஷ்ருதி ஹாஸன் பாடலும் பாடியுள்ளார்.
இவரின் இசை ஆர்வத்தினை தீர்க்கும் தளமாக சென்னையில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ வர உள்ளது. இந்த ஸ்டுடியோ இன்னும் அதிகாரபூர்வமாக திறக்கப்படவில்லை.