July 27, 2007
இதயங்களின் தோழன் ஹாரி பாட்டர். ஒரு குழந்தையின் இதயத்தின் தோழனும் கூட.
ஃப்ராண்டியர் லைஃப் லைன் சிறப்பு இதய மருத்துவமனை (Dr. K.M. செரியன் இதய அமைப்பு) ஞாயிற்றுக் கிழமை அன்று சத்யம் சினிமாஸில் ஹாரி பாட்டர் மற்றும் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் காட்சியை ஏற்பாடு செய்துள்ளது
இந்த சிறப்புக் காட்சியிலிருந்து கிடைக்கும் வருமானம், இதய நோயால் பாதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளின் இலவச மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படும். இந்தக் காட்சியின் அனுமதி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-42017575 or 26567200 நேரம்:Â 8 a.m. முதல் 8 p.m வரை. எனவே ஒரு நலக் காரியத்துக்காக ஹாரி பாட்டரைக் கா