July 27, 2007
சரத்குமாரின் அடுத்த திரைப்படம் நம் நாடு. இதில் ஒன்பது இயக்குநர்கள் திரையினை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இத் திரைப்படம் லயன் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதில் சரத்துக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். சுரேஷ் இயக்கும் நம் நாடு ஒரு அரசியல் கதையாகும்.
இந்த திரைப்படத்தில் திரையில் தோன்றும் இயக்குநர்கள் யார் யார் தெரியுமா? சரத், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கன்னா, T.P. கஜேந்திரன், சந்தான பாரதி மற்றும் ராஜ்கபூர்.
Â