July 30, 2007
ஜாம்பவான் இயக்குநர் பாரதிராஜாவின் மிகவும் பேசப்படும் பொம்மலாட்டம் திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகின்றன. படத்தின் இசை குறுந்தகட்டை (CD) K.பாலச்சந்தர் வெளியிடுகிறார். முதல் பிரதியை கமல் ஹாஸன் பெற்றுக்கொள்கிறார்.
கருத்தமா, முதல் மரியாதை போன்ற திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா பொம்மலாட்டம் திரைப்படத்தை ஒரே சமயத்தில் ஹிந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார். அறிவுரை அற்ற ஒரு யதார்த்தமான திரைப்படம் பொம்மலாட்டம் என சொல்லப்படுகிறது.
இதில் நானா படேகர் மற்றும் அர்ஜுன் நடித்துள்ளார்கள். ருக்மணி விஜயகுமார், காஜல் அகர்வால் ஆகிய பெண் நடிகைகளும் படத்தில் உண்டு. பொம்மலாட்டம் திரைப்