July 30, 2007
ஆகஸ்டு 6 முதல் 11 வரை தமிழ் சினிமா 75 வருடங்கள் நிறைவு விழா சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
விழா முடிந்தாலும் விசேஷ கொண்டாட்டத்தினை நீங்கள் நினைவில் கொள்ளலாம். அதற்காக நீங்கள் டிஷர்ட்டுகள், கடிகாரங்கள், தொப்பிகள், கோப்பைகள் ஆகியவற்றை எங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். இவையெல்லாம் சாதாரணமானவை அல்ல. தமிழ் சினிமா 75 வருடங்கள் சின்னத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. அழகான, பயனுள்ள, தனித்தனமை மிக்க இந்த பொருடகள் உண்மையிலேயே கலை ஆர்வலர்களின் கைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய பொக்கிஷங்கள்.