August 24, 2007
நான் கடவுள் திரைப்படத்திலிருந்து கார்த்திகா விலைகிவிட்டதாக வதந்திகள் எழுந்தன. டைபாய்டு ஜுரத்திலிருந்து மீண்டிருக்கும் நடிகையுடன் கலாட்டா.காம் தொடர்பு கொண்டது. எங்களுடன் பேசிய கார்த்திகாவின் அம்மா வதந்திகளை மறுத்தார். நான் கடவுள் திரைப்படத்தில் கார்த்திகா நடிப்பதை உறுதி செய்த அவர் அம்மா, படபிடிப்பு இன்னும் இரண்டு தினங்களில் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நடிகர் ஆர்யா தொடர்பான சண்டைக் காட்சிகள் பெரியகுளத்தில் படமாகிறது. இதற்கு கார்த்திகா தேவையில்லை என்பதால் அவர் சென்னையிலேயே தங்கியிருக்கிறார்.
தூத்துக்குடி திரைப்படத்தில்தான் கார்த்திகா தமிழுக்கு அறிமுகமானார். இப்போ