கலாட்டாடூல்பார்
கிரீடம் விஜயின் சகோதரர் உதயாவுக்கு திருமணம்
ஆகஸ்டு 24, 2007 அன்று கிர்த்திகாவை மணக்கிறார் இயக்குநர் L. விஜயின் சகோதரர் உதயா.
உதயா ஒரு வளர்ந்துவரும் நடிகர்.
மணமக்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது கலாட்டா.காம்