இதயவானில் திரைப்பட தொடக்க விழா AVM ஸ்டுடியோவில் நடைபெற்றது. திலகா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் S.T. தமிழரசன் தயாரிக்கும் இதயவானில் திரைப்படத்தின் இயக்குநர் வைஷ்ணவிதர்ஷன்.
இதில் கதாநாயகனாக வெங்கட் அறிமுகமாகிறார். இசை ஜான் பீட்டர். படபிடிப்பு ஆகஸ்டு 31 அன்று தொடங்குகிறது. படத்தின் கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
S.T. தமிழரசன் முன்னதாக செல்ல திருடா என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.