A.R. ரஹ்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
20 முதல் 52 விநாடிகள் வரை பாடப்பட வேண்டிய தேசிய கீதத்தை தன் 'ஜன் கன மன' இசை தொகுப்பில் A.R. ரஹ்மான 7 நிமிஷங்கள் வாசித்து தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என்று அவர் மேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் உயர்நீதி மன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இப்போது ARR கவலையின்றி பாடலாம்.