அடையார் ஃபிலிம் சிட்டியில் ராமேஸ்வரம் திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெறுகிறது. ஆனால் படபிடிப்பின் வீடியோ காட்சிகளை பார்த்தால் நாம் ஏதோ நகரத்தின் பரபரப்பை விட்டுவிட்டு வேறெங்கோ சென்றுவிட்டது போல தோன்றுகிறது.
இந்த திரைப்படத்தில் ஜீவா, பாவனா நடிக்கிறார்கள். இயக்கம் செல்வம். திரைப்படத்தில் மணிவண்ணன், கருணாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா.