August 27, 2007
பெரியாரை தொடர்ந்து இன்னொரு திரைப்படத்தில் நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.
வம்பு சண்டை திரைப்படத்தில் ஊழலை எதிர்த்து சட்டப்படி நடக்கும் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையரை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் சத்யராஜ்.
இந்த கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் காணும் நபரை நினைவுபடுத்தினாலும், தேர்தல் ஆணையராக சத்யராஜ் தன் தனித்திறமை பளிச்சிட நடிக்கிறார்.
இது திரையில் காண நிச்சயம் பிரமிப்பாக இருக்கும்.