கோலிவுட் அழகு நாயகி அசின் நடிப்பை தவிர தன்னால் வேறு பல செயல்களும் செய்ய முடியும் என நிரூபித்துள்ளார்.
பரபரப்பான படபிடிப்புகளுக்கு இடையிலும் இந்த அழகு நடிகை அமைதியாக ஓரிடத்தில் தன் எண்ணங்களை கவிதைகளாக வடிக்கிறார். ஆங்கிலத்தில் எழுதினாலும் அசினுக்கு ஃபிரெஞ்ச் மொழியும் தெரியும்.
இப்போது கஜினி ஹிந்தி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கும் அசின் பாலிவுட்டிலிருந்து வரும் வாய்ப்புகளை ஒப்புக்கொள்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.