இளைய தளபதி விஜய், அவர் மனைவி சங்கீதா இருவரும் இன்று எட்டாவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
பிரபுதேவா இயக்கத்தில் வெற்றி படமாக அமைந்த போக்கிரி திரைப்படத்திற்கு அடுத்ததாக தயாராகும் அழகிய தமிழ் மகன்Â திரைப்பட படபிடிப்பில் இருக்கிறார் விஜய். ஆகஸ்டு 27 அன்று MGR பல்கலைக்கழகம் விஜய்க்கு டாக்டர் விருது அளித்து கௌரவிக்கிறது.
விஜய்-சங்கீதாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது கலாட்டா.காம்.