August 27, 2007
காலைப்பனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் ஜாம்பவான் இசையமைப்பாளர் M.S. விஸ்வநாதன், தயாரிப்பாளர் R.B. சௌத்ரி, தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர் ராம நாராயணன், தயாரிப்பாளர் KRG மற்றும் கதாநாயகி அதிசயா ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலைப்பனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு புதியவரான JJ கதாநாயகனாக அறிமுகமாகிறார்.