P.L. தேனப்பனின் ஸ்ரீ ராஜலக்ஷ்மி ஃபிலிம்ஸ் ஒருத்தன் திரைப்படத்தை தயாரிக்கிறது.
திரைப்படத்தை A. வெங்கடேஷ் இயக்குகிறார். கதாநாயகனாக அர்ஜுன். அர்ஜுன், வெங்கடேஷ் ஜோடி முன்னதாக வாத்தியார் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. திரைப்படமும் நன்றாக ஓடியது.
ஒருத்தன் திரைப்பட படபிடிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது.