August 29, 2007
தங்கம் திரைப்படத்தில் ஒரு இளம் பிரம்மச்சாரியாக நடிக்கிறார் சத்யராஜ்.
தன் கிராமத்துக்காக பாடுபடும் நல்ல மனம் கொண்ட ஒரு இளம் பிரம்மச்சாரி பற்றியதுதான் படத்தின் கதை. இந்த கதாபாத்திரம் பல கோலிவுட் கதாநாயகர்களை கவர்ந்துள்ளது. இந்த இளம் பிரம்மச்சாரி ஒரு இளம் பெண்ணை சந்திக்க வாழ்க்கை தலைகீழாகிறது.
கதாநாயகனாக சத்யராஜும் கதாநாயகியாக மேகா நாயரும் நடிக்கிறார்கள்.
இயக்கம் கிச்சா. இசை ஸ்ரீகாந்த் தேவா. தங்கம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஷங்கர்.