August 29, 2007
தமிழில் அவவளவாக படங்கள் இல்லாத சதா பாலிவுட்டில் நுழைய முயற்சி செய்கிறார்.
கிளிக் என்னும் ஹிந்தி திரைப்படத்தை சங்கீத் சிவன் இயக்குகிறார்.
இளமையான புதுமுகங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தின் கதையும் புதுமையானதாம். கிளிக் திரைப்பட படபிடிப்பு செம்டம்பரில் தொடங்கி மூன்று மாதங்களில் முடிவடையும்.
வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்காக சதாவின் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.