August 29, 2007
சிம்புவின் கெட்டவன் திரைப்படத்தில் இயக்குநர் தருண் கோபி நடிக்கிறார்.
இவர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் விஷால், ரீமா சென், ஷ்ரேயா ரெட்டி நடித்த திமிரு. இப்போது இவர் சிம்பு, வேதிகா, நிலா நடிக்கும் காளை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர்களாக மாறிவரும் இயக்குநர்கள் வரிசையில், கெட்டவனில் தருண் கோபி நடிக்கிறார். இதில் சிம்புவுக்கு எதிராக வில்லனாக நடிக்கிறார் தருண் கோபி.
எனவே சிம்புவின் கெட்டவனில் கெட்டவன் தருண் கோபி!