முன்னதாக அறிவித்தபடி ஒரு படபிடிப்பின் போது பூஜாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இவர் 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நலமடைந்த பூஜா படபிடிப்புக்கு திரும்பிவிட்டார் என்பதுதான் இப்போதைய சேதி.
இரண்டு தமிழ் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் பூஜா.