உலகம் முழுவது உள்ள மலையாளிகளின் உற்சாகமான பண்டிகை ஓணம். கேரளாவை சேர்ந்த பல கலைஞர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்திய திரையுலக வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளனர்.
திரைப்படங்களை ஒரு இனிய அனுபவமாக அளிப்பதற்காக அந்த கலைஞர்களுக்கு இந்த நன்னாளில் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது கலாட்டா.காம்.