August 30, 2007
தென்னிந்தியாவின் பல பகுதிகளில் சிவாஜி திரைப்படம் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவாஜி திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் பெருமளவு வரவேற்பால திரைப்படத்தை ஹிந்தியில் டப் செய்ய முடிவு செய்துள்ளது AVM நிறுவனம். ஹிந்தி சிவாஜி தீபாவளிக்கு பிறகு திரைக்கு வரும்.
 AVM ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் CEO S.C.பாபு சொல்கிறார்: "ஹிந்தி ரசிகர்களுக்காக திரைப்படத்தின் சில பகுதிகள் மீண்டும் படம்பிடிக்கப்படும்"
படத்தின் நீளமும் இப்போதைய மூன்று மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும்.
ஹிந்தி சிவாஜிக்கு ஸ்வானந்த் கிர்கிரே வசனங்களை எழுதுகிறார். இந்த வேலை அக்டோபரில் முடிவடையும்.
சிவாஜிய