ஒரு விழாவிற்காக ஞாயிறன்று புதுக்கோட்டையில் இருந்தார் நமிதா. அங்கே இந்த கவர்ச்சி நடிகையை அவரின் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். திடீர் மக்கள் வெள்ளத்தல் பயந்துபோன நமிதா உதவி கேட்டு அலறினார்.
காவல் துறையினர் தலையிட்டு கூட்டத்தை கலைத்து நமிதாவை காப்பாற்றினர்.
நட்சத்திரங்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. நட்சத்திரம் அதிக பிரபலம் என்றால் கூட்டமும் அதிகமாகத்தான் இருக்கும்.