August 30, 2007
ரஜினிகாந்தின் சிவாஜி திரைப்படம் 75 நாட்களை தொட்டுவிட்டது.
AVM நிறுவனத்துக்காக ஷங்கர் இயக்கிய இந்த வெற்றி திரைப்படம் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. வசூலில் சிவாஜி ஒரு புதிய வரலாறு படைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
உலகம் முழுவதும் திரையிடப்பட்ட சிவாஜிக்கு எல்லா இடத்திலும் மாபெரும் வரவேற்பு. இடம், மொழி, வயது பேதமின்றி எங்கும் சிவாஜியின் ஆட்சிதான்.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றியை சந்தித்துவிட்ட சிவாஜி விரைவில் ஹிந்தியிலும் வருகிறார்.
சிவாஜியின் A.R. ரஹ்மான் இசை ஜாலத்தையும் திரைப்படத்தின் புகைப்பட அரங்கையும் ரசித்து மகிழுங்கள்.
வால்பேப்பர்கள் மற்றும் பிற டவுன்லோடுகளுக்கு ĩ