August 30, 2007
Dr. ராஜசேகர், சம்ருதா, ரகுவரன், ஜென்சி, பானுசந்தர் மற்றும் தேவ்ராஜ் நடித்துள்ள உடம்பு எப்படி இருக்கு ஒரு செய்தியுடன் கூடிய திரைப்படம்.
ஜீவிதா ராஜசேகர் இயக்கியுள்ள இத்திரைப்படம் அரசியலையும் அதில் சாதாரண மனிதனின் பங்கையும் பற்றி பேசுகிறது.
இந்த திரைப்பட விளம்பரத்துக்காக ராஜசேகர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.