August 30, 2007
Dr. M.G.R பல்கலைக்கழகம் இயக்குநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் விருதளித்து கௌரவித்துள்ளது.
இந்த நிகர்நிலை பல்கலைகழகத்தின் பதினாறாம் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அநத விழாவில் திரையுலகில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஷங்கருக்கும் விஜய்க்கும் டாக்டர் விருது வழங்கப்பட்டது.
இந்த சிறப்பான தருணத்தில் விஜயின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
விஜய் இப்போது ஷ்ரேயா, நமிதா நடிக்கும் அழகிய தமிழ் மகன் திரைப்பட படபிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார். திரிஷாவுடன் குருவி திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய்.
சிவாஜி திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் ஷாருக்கானை வைத்து ரோபோட் திரைப்படத்தை இī