August 30, 2007
பத்து வருடங்களாக திரையுலகை விட்டு விலலியிருந்த நடிகர் மோகன் மறுபடியும் வெள்ளித்திரைக்கு வருகிறார். படத்தின் பெயர் சுட்ட பழம்.
பெருசு திரைப்படத்தை இயக்கிய GK, சுட்ட பழத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகியாக சுபா புஞ்சா நடிக்கிறார்.
தன்னை பற்றிய கருத்துக்களை மாற்றியமைக்கிற ஒரு மனிதனின் கதைதான் சுட்ட பழம்.
முன்னதாக மோகன் பல வெள்ளி விழா திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் பல இசையிலும் அசத்தியவை.